Pudur(V) is a Town Panchayat in Vilathikulam Taluk of Thoothukudi district in the Indian state of Tamil Nadu. This Town Panchayats Located at a Distance of 20Km from Vilathikulam Town Panchayat in the South 10 Km from Vembar Bay of Bengal sea is East Side, 25 Km from Ettaiyapuram in West Side. Pudur(V) Town Panchayat is the Biggest City for the Near by Village. The Another Population of the area is 10000.
இந்தியாவில், தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில், புதூர்(வி) பே%ராட்சி அமைந்துள்ளது. இப்பேருராட்சியின் தெற்கே 20கிமீ. விளாத்திகுளம் அமைந்துள்ளது. கிழக்கே 10 கிமீ தொலைவில் வைப்பாறு ஆறு உள்ளது. 25கிமீ தொலைவில் பாரதியார் பிறந்த இடமான எட்டையாபுரம் அமைந்துள்ளது. விளாத்திகுளத்திலிருந்து மதுரைக்கு செல்லும் மெயின் சாலையில் புதூர் அமைந்துள்ளது. புதூரை சுற்றியுள்ள 48 கிராம ஊராட்சிகளுக்கும் புதூர் மையமாக உள்ளது. தற்போது சுமார் 10000க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளனர்.
What's New
Town Information
City Name: | Pudur (V) Town Panchayat |
Area in SqKm | 23.500 |
District | Thoothukudi |
Taluk | Vilathikulam |
Name of Assembly Constituency | Vilathikulam |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 15 |
No of Streets | 84 |
2011 Population | 8891 |
Present Population | 10000 |