Cholapuram is a Panchayat Education According to the 2011 national census is a small town with a population of 6789. Ipperuratci is completely on agriculture for sustenance. Here is the famous Kalabhairavar center. Kalippitamarra more open space is part of our panchayat. Panchayat many hamlets around the area because there has been an interesting business. Ippakutirku over 500 people come and go daily. Paved the required basic amenities to the general public, drinking, office building, as a bus stop for almost 49 projects completed with the convenience of an umbrella. So all the people of panchayat area live happily with their basic facilities. Better solid waste management projects underway. This enables them to earn an income is obtained through a public placement.
சோழபுரம் பேரூராட்சி இரண்டாம் நிலை பேரூராட்சி ஆகும் 2011ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6789 மக்கள் தொகை கொண்ட சிறிய நகரமாகும். இப்பேரூராட்சி முற்றிலும் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளது. இங்கு பிரசித்திப் பெற்ற காலபைரவர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் எங்கள் பேரூராட்சி திறந்த வெளி கழிப்பிடமற்ற பகுதி ஆகும். பேரூராட்சி பகுதி முழுவதும் பல குக்கிராமங்கள் உள்ளதால் வணிகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தினமும் 500 மேற்பட்ட மக்கள் இப்பகுதிற்கு வந்து செல்லுகின்றனர். மேலும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தார் சாலை, குடிநீர், அலுவலக கட்டிடம், பேருந்து நிறுத்தம் நிழற்குடை வசதி என கிட்டத்தட்ட49திட்டப் பணிகளின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே பேரூராட்சி பகுதி மக்கள் அனைவரும் தங்களின் அடிப்படை வசதிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்ட ஏதுவாக உள்ளது.
Town Information
City Name: | Sholapuram Town Panchayat |
Area in SqKm | 7.07 |
District | THANJAVUR |
Taluk | KUMBAKONAM |
Name of Assembly Constituency | KUMBAKONAM |
Name of Parliment Constituency | MAYILADUTHURAI |
No of Wards | 15 |
No of Streets | 33 |
2011 Population | |
Present Population |