Sankari is a Selection Grade Town Panchayat It is Located in Salem District. Total Area of this Town Panchayat is 19.2 Sq.K.Meter. It has 18 Wards. Freedom fighter Theeran Chinnamalai is hanging out by British Governernment Period in Sankagiri Mountain. So Sankagiri Mountain is known as Thippu Sultan Kottai. This Sankagiri Mountain is in the shape of “Sangu” (Shell), so that this place is called Sankari. Main Business of this area is Lorry Body Building, Hand looms and Agriculture.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்ககிரி பேரூராட்சியானது தேர்வுநிலை பேரூராட்சியாகும். இது 19.2 ச.கி.மீட்டர் பரப்பளவில் அமைந்து 18 வார்டுகளை உள்ளடக்கியதாகும். சங்ககிரி பகுதியில் சங்க்கிரி மலை என்னும் வரலாற்று சிறப்பு மிக்க மலையில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை என்பவரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தூக்கிலிடப்பட்டதாக வரலாறு உள்ளது. இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மறுவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
Town Information
City Name: | Sankari Town Panchayat |
Area in SqKm | 19.200 |
District | Salem |
Taluk | Sankari |
Name of Assembly Constituency | Sankari |
Name of Parliment Constituency | Namakkal |
No of Wards | 18 |
No of Streets | 79 |
2011 Population | 29467 |
Present Population | 31235 |