Periyanegamam is a first grade Town Panchayat with an area of 10.88 sq.km it consits at 15 wards the population is 7098(as per census 2011)it lies on the dhali road .weaving sarees is the importantant in periyanegamam .this weaving sarees exported in many countries
பெரியநெகமம் பேரூராட்சி தளிரோட்டில் அமைந்துள்ள ஒர் முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியின் பரப்பளவு 10.88 ச.கி.மீ ஆகும். 15 வார்டுகளைக் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 7098 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். இப்பேரூராட்சியில் நெசவு தொழில் மிகவும் முக்கியமான தொழில் ஆகும். இங்கு நெசவு செய்யப்படும் சேலைகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Town Information
City Name: | Perianegamam Town Panchayat |
Area in SqKm | 10.88 |
District | Coimbatore |
Taluk | Pollachi |
Name of Assembly Constituency | Pollachi |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 15 |
No of Streets | 98 |
2011 Population | 7098 |
Present Population | 10165 |