Manimutharu is a panchayat town in Tirunelveli district in the Indianstate of Tamil Nadu.According to the 2011 Indian census, animutharuhad a population of 11323. The female/male ratio was 2:1.Manimutharu had an average literacy rate of 74%.It have 15 th ward. Located on top of the Manimuthar Dam and the Manimuthar waterfalls, the Manjolai area comprises tea plantations and small settlements around them. The tea plantations and the whole of Manjolai estates are operated by the Bombay Burmah TradingCorporation on forest lands leased from the government of TamilNadu. The three tea estates within the Manjolai area are Manjolai Estate, Manimutharu Estate and Oothu Estate.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 11323 ஆகும். ஆண் பெண் விகிதாச்சாரம் 2:1. எழுத்தறிவு பெற்றவா்கள் 74 சதவீகிதம். மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி 15 வாா்டுகளை கொண்டது. இப்பேரூராட்சி தன்னகத்தே மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை மலைப்பகுதிகளை கொண்டது. தமிழக அரசிடமிருந்து பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் நிறுவனம் தேயிலை பயிடுவதற்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. மலைப்பகுதியி்ல மாஞ்சோலை , மணிமுத்தாறு , ஊத்து ஆகிய எஸ்டேட்டுகள் உள்ளன.

Town Information

City Name: Manimuthar Town Panchayat
Area in SqKm 109.000
District Tirunelveli
Taluk Ambasamudram
Name of Assembly Constituency Ambasamudram
Name of Parliment Constituency Tirunelveli
No of Wards 15
No of Streets 62
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: eotpmanimuthar2011@gmail.com
  • Address: Door No 67/31 B, Main Road, Special Grade Town Panchayat,Tirunelveli District.627421

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.