Mallanginar Town Panchayat 15 wards, 61 streets and 8.7 sqm.km in this Town area. 2011 census Total population 12986. Sri Senkasava perumal kovil festival is yearly ones.
மல்லாங்கிணர் பேரூராட்சி 8.70 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 15 வார்டுகளில் 61 தெருக்களை உள்ளடக்கியது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 12986 ஆகும். மேலும் இப்பேரூராட்சியில் ஆண்டுதோறும் ஸ்ரீசென்ன கேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா நடைபெறும்.
What's New
Town Information
City Name: | Mallanginar Town Panchayat |
Area in SqKm | 8.700 |
District | VIRUDHUNAGAR |
Taluk | KARIAPATTI |
Name of Assembly Constituency | TIRUCHULI |
Name of Parliment Constituency | RAMANATHAPURAM |
No of Wards | 15 |
No of Streets | 61 |
2011 Population | 12986 |
Present Population | 14149 |