Kuthalam Established as a Town Panchayat Vide G.O. No. 1574 on 11.12.1903. It was upgraded as a Grade - I Town Panchayat by the order of the director of Town Panchayat vide R.C. No.1118 dated 04.06.1951 and upgraded as Selection Grade Town Panchayat Vide R.C. No. 4665 / 82, Dated 24.02.1982. It was Changed as Special Village Panchayat vide G.O. 270, MAWS Dt. 11.06.2004 and now running as a Town Panchayat vide G.O. No. 65, MAWS Dated : 14.07.2006. The famous pilgrims temple named Nava Gragha Temples Sooriyanar Temple and Kanchanur Temple. In Sooriyanar Temple Sooriyanar Temple Sooriya Bahavan and Kanchanoor Temple Sukkira Bahavan is blessing all the Pilgrimages to recitify the unsucessfull into sucessful in Tamil nadu. Not only that where t the unmarried Men and Women seems and blessing as a Ukthaveedheeswara and Kokilambal
அரசாணை எண். 1574 நாள் 11.12.1903ன்படி குத்தாலம் பேரூராட்சி 01.04.1904 முதல் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு உத்திரவு 1118 நாள் 04.06.1951ன்படி முதல்நிலை பேரூராட்சியாகவும், சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் அவர்களின் உத்தரவு ந.க.எண்.4665/ 82 நாள் 24.02.1982ன்படி தேர்வுநிலை பேரூராட்சியாகவும், 14.06.2004 முதல் அரசு ஆணை எண். 270 ந.நி.கு.வ.துறை நாள் 11.06.2004ன்படி சிறப்பு சிற்றூராட்சியாவும், 14.07.2006 முதல் அரசு ஆணை எண். 65 ந.நி.கு.வ. துறை நாள் 14.07.2006ன்படி மீண்டும் பேரூராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சிக்கு அருகாமையில் பிரசித்தி பெற்ற நவகிரக ஸ்தலங்களான சூரியனார் கோவில் சூரிய பகவானும், கஞ்சனூரில் சுக்கிர பகவானும் அருள்பாளித்து நவகிரக தோஷங்களை நிவர்த்திக்க கூடிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் மற்றும் கோகிலாம்பாள் திருமண கோலத்தில் அருள்பாளித்து திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தோஷம் நிவர்த்தி செய்தால் உடன் திருமண தோஷம் நீங்கி திருமணம் உடன் கைகூடும்.
Town Information
City Name: | Kuthalam Town Panchayat |
Area in SqKm | 6.60 Sqkm |
District | Nagapattinam |
Taluk | Kuthalam |
Name of Assembly Constituency | Mayiladuthurai |
Name of Parliment Constituency | Mayiladuthurai |
No of Wards | 15 |
No of Streets | 120 |
2011 Population | |
Present Population |