Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
Kilvelur Town Panchayat situatied in Nagapattinam District. Crossed Nagapattinam – cuddalore Highways road on the place. Near east Nagapattinam, west Tiruvarur District. As per census 2011 population is 8272. Surroundings area all covered 4.00 sq. km. This Town Panchayat name established from Chozha king Sengut Chozha. Famous temple established in this Town Panchayat, This is Lord Siva, Called God Kedilliyappar. Near of living 80% Agriculture farmer in this area and all People are living in various religions and also have been all are Integreated in all.
கீழ்வேளுர் முதல்நிலை பேரூராட்சி, நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் தாலுக்கா, கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி 8272 மக்கள் தொகையும், 4.00 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது. முருகப் பெருமான் சூரபதுமனை அழித்த பாவம் நீக்க தவம் செய்ய வேண்டி தனது வேலை கீழே ஊன்றி பொய்கையை உண்டாக்கி தவமிருந்தமையால் இவ்வூருக்கு கீழ்வேளுர் என பெயர் பெற்றது. கோட் செங்கோட் சோழ மன்னரால் நிர்மானிக்கப்பட்ட 64 மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று. சமய குரவர் நால்வராலும் பாடப் பெற்ற சிவத்தலமாகும். இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள கோவில் அடித்தளத்திலிருந்து விமானம் வரை கருங்கல்லால் அமைக்கப்பட்டது. இங்குள்ள இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர் ஆகும். இவ்வூரில், தென்னகத்து புன்னிய நதியாம் காவேரியின் கிளையாறு ஓடம்போக்கி ஆறு பாய்கிறது. இப்பேரூராட்சியில் வாழும் 80 சதவீத மக்கள் காவிரி டெல்டா மாவட்டத்தில் பிரதான தொழிலான விவசாயத்தையே நம்பியுள்ளனர். பல்வேறு சாதி இன மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
Town Information
| City Name: | Keelvelur Town Panchayat |
| Area in SqKm | 4.000 |
| District | Nagapattinam |
| Taluk | Kilvelur |
| Name of Assembly Constituency | Kilvelur |
| Name of Parliment Constituency | Nagapattinam |
| No of Wards | 15 |
| No of Streets | 51 |
| 2011 Population | 8272 |
| Present Population | 9115 |
