Kadambur Town Panchayat is situated In Tamilnadu state, Thoothukudi District, Kovilpatti Taluk. in the olden days this area was surrounded by the “Kadampa Trees” in dense and looks like forest from which the name ‘Kadambur’ appeared. In olden days it was the part of Pandya country and a famous temple of Sivan was constructed here. Kadambur is a Town Panchayat coming under the administrative territory of Thoothukudi District. The Town Panchayat was constituted for 1952 by merging Three village, namely Sankaraperi, Sivalingapuram and Thangammalpuram. This panchayat is First Grade Town Panchayat. Its is located at a distance of 12Km. from Kayathar. north side 35Km kovilpatti and 15Km from east side Pasuvanthanai. Kayathar having N.H.7 and Veerapandia Kattapomman Memorial Place. Kadambur Town Panchayat was constituted in 1975. Total area of the town is 14.53 Sqr.Km. 12 wards, 73 streets, 4155 population, 3045 voters. Its having Roads-2.388 Km, Drainage-7Km, Street Lights-213, OHT-3No’s. GLR-2No’s, Hand pumps-44No’s, 3.50 Lakhs litters of drinking water issued to public daily. Agriculture, vermicelli making, Matchbox making, Fertilizer making companies and Cotton mills are the professions of kadambur. Schools, Library, Computer centre, Primary health centre, Railway station, Police station, Sub-Registrar office, 3 Nos of Banks, Community Hall, Indane Gas Agency, Park are the facilities available in Kadambur Town Panchayat. Famous temple of sivan constructed by Pandiyas period in olden days. Yearly 10 days Fesival of Mariamman and Kaliamman kovil celebration. Kadambur Town Panchayat having Kadambur Jameen, MLA, MP
தமிழ்நாடு மாநிலம் துத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டத்தில் அமைந்துள்ளது கடம்பூர் என்னும் ஊர் பாண்டிய மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்று விளங்கிய இம்மண்ணில் கடம்ப மரங்கள் அதிகமாக இருந்தபடியால் கடம்பூர் எனும் பெயர் பெற்றது முதன்முதலாக ஆய்வாளர் ஸ்தல ஸ்தாபனம் சென்னை கடிதம் ந.க.எண் 20254 நாள்14,11,1952 ன்பட ஊராட்சியாக அமைக்கப்பட்டது.பின்னர் ஊரக வளர்ச்சி இயக்குநர் சென்னை அவர்களின் நடவடக்கைகள் எண்55928.75 நாள் 20,06,1975ன்படி முதல்நிலைப்பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது .இப்பேருராட்சி 14,53 சதுர கி.மீ பரப்பளவையும், 12வார்டுகளையும், 73தெருக்களையும்,4155 மக்கள்தொகையையும், 3045வாக்காளர்களையும் கொண்டது. கடம்பூர் (வருவாய் கிராமம்),சிவலிங்கபுரம்,சங்கரப்பேரி(எ)கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. 20,388கி.மீசாலைகள், 7கி.மீ வடிகால்கள் உள்ளது. 213தெருவிள்க்குகள் .3மேல்நிலை, 2தரைம்ட்ட நீர் தேக்கதொட்டிகள் முலம் 3,50 இலட்சம் லிட். குடிநீர் மக்களுக்கு தினசரி வழங்கப்படுகிறது. 44 அடிபம்புகள்உள்ளது. கரிசல் தரையை கொண்டது. விவசாயம் மற்றும் தீப்பெட்டி,சேமியா,இரசாயன உரம் தயாரிப்பு மற்றும் நுற்பாலை தொழிற்சாலைகள் உள்ளன. இரயில்வே, தபால் நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், முன்று வங்கிகள்,சமுதாய நலக்கூடம்,நுலகம்,படப்பகம் உள்ளன. மன்னர்கள் கால சிவன்கோவில் மற்றும் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் மாரியம்மன்கோவில் என பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன.2கீ.மீட்டரில விமானப்படை தளம் முன்பு இருந்த்து. கடம்பூர் ஜமீன் ,தற்போதைய தமிழக சட்டம்ன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் ஆகியோர்களை பெற்றுத்தந்த சிறப்பு மிக்க பேருரர்ட்சி ஆகும்
Town Information
City Name: | Kadambur Town Panchayat |
Area in SqKm | 14.53 |
District | Thoothukudi |
Taluk | Kovilpatti |
Name of Assembly Constituency | Kovilpatti |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 12 |
No of Streets | 74 |
2011 Population | |
Present Population |