Ayyalur Town Panchayat is a 1st Grade Town Panchayat. It consists 15 wards with 17100 Population. The area of Town Panchayat is 21 Sq.km. The Town Panchayat maintains 53.994km length of road. The Ayyalur Town Panchayat is situated at 26km from Dindigul in Dindguol District.Most at peoples are agriculturist
தி்ண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளது இதன் பரப்பளவு 21 சதுர கிலோமிட்டரைக் கொண்டு சுமார் 17100 பொதுமக்கள் வசித்து வருகிறார்கள் தி்ண்டுக்கல் – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியி்ல் திண்டுக்கலிருந்து சுமார் 30 கிலோ மீட்டார் தொலைவில் அமைந்துள்ளது இப்பகுதியில் பெரும்பாலும் மக்கள் விவசாய கூலி தொழிலையே நம்பி வாழ்ந்து தக்காளி மகசூல் செய்து வசித்து வருகின்றனர்
What's New
Town Information
City Name: | Ayyalur Town Panchayat |
Area in SqKm | 21.000 |
District | Dindigul |
Taluk | Vedasandur |
Name of Assembly Constituency | Vedasandur |
Name of Parliment Constituency | Karur |
No of Wards | 15 |
No of Streets | 57 |
2011 Population | 17100 |
Present Population | 20767 |