Attayampatty Selection Grade Town Panchayat, is located in the Salem District. In this town located between Thiruchengode to Rasipuram Main Road and Salem Corporation. At a distance of 18 Kilo metres South-West of Salem Town and at a distance of 25 Kilometres from Salem corporation which is the nearest Salem central Railway Station. The town is well connected by Bus-routes with adjoining urban centres namely Rasipuram, Thiruchengode and Salem. In this Town has the Tourist Place Kalippatti Kandasamy Kovil from 3km and Thiruchengode Arthanareeshwarar Kovil from 25km. The Textile and garment Profession is must in Attayampatty Town Panchayat area.
ஆட்டையாம்பட்டி பேரூராட்சியானது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி திருச்செங்கோடு, இராசிபுரம் செல்லும் பிரதான சாலைக்கும் சேலம் மாநகராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இப்பேரூராட்சி சேலம் மாநகராட்சியிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், சேலம் மத்திய இரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி திருச்செங்கோடு, இராசிபுரம் மற்றும் சேலம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களை கொண்டுள்ளது. இப்பேரூராட்சியிலிந்து 3கி.மீ தொலைவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான காளிபட்டி கந்தசாமி கோவிலும், 25கி.மீ தொலைவில் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. மேலும், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் நெசவுத் தொழில் முக்கிய தொழில் ஆகும்.
Town Information
City Name: | Attayampatty Town Panchayat |
Area in SqKm | 2.4 |
District | Salem |
Taluk | Salem South |
Name of Assembly Constituency | 91-Veerapandi |
Name of Parliment Constituency | 15-Salem |
No of Wards | 15 |
No of Streets | 74 |
2011 Population | |
Present Population |