Acharapakkam is a town Panchayat constituted in the year 01.10.1969. The Town is coming under the administrative territory of Chengalpattu District. The Town is situated at a distance of about 40 KM from the district head quarters Chengalpattu and 96 Kms from Chennai. With a population of 10362 as per 2011 census. The Town panchayat is divided into 15 wards
அச்சிறுபாக்கம் பேரூராட்சி மாவட்ட தலைமையகமான செங்கல்பட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் மற்றும் மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 96 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 10362. அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Town Information
City Name: | Atchirupakkam Town Panchayat |
Area in SqKm | 7.950 |
District | Kancheepuram |
Taluk | Maduranthagam |
Name of Assembly Constituency | Maduranthagam |
Name of Parliment Constituency | Kancheepuram |
No of Wards | 15 |
No of Streets | 203 |
2011 Population | |
Present Population |