Agasteeswaram First Grade Town Panchayat is situated in Agasteeswaram Taluk in Kanniyakumari District. And Distance from 18 kms from capital of Nagercoil. And Distance from 2 kms from Kanyakumari. The Peoples major occupation is agriculture,. We have to produce vermicelli compost to successfully under Solid waste management. We have to manage public health very well. Also our Town Panchayat being awarded to run Solid waste management
அகஸ்தீஸ்வரம் முதல்நிலை பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகா மாவட்ட தலைமையிடம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் பொதுசுகாதாரம் மிகச்சிறந்த முறையில் பேணப்பட்டு வருகிறது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம், இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தியதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து விருது பெறப்பட்டுள்ளது. இப்பேரூராட்சியில் ஓவ்வொரு ஆண்டும் அனைத்து வரியினங்களும் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
Town Information
City Name: | Agasteeswaram Town Panchayat |
Area in SqKm | 2.55 |
District | Kanyakumari |
Taluk | Agasteeswaram |
Name of Assembly Constituency | Kanyakumari |
Name of Parliment Constituency | Kanyakumari |
No of Wards | 15 |
No of Streets | 23 |
2011 Population | |
Present Population |