Vettaikaranpudur Town Panchayat constituted as Village panchayat in the year of 1885and upgraded as Selection Grade Town panchayat in 1976.The Town extends over an area of 51.sq.Km and 18 wards.the Town is situated Anaimalai Tiger Reserve forest. topslip and Western Hills. the population of the town as per 2011 census is 17392.
பொள்ளாச்சி தாலூக்காவிற்குட்பட்ட பகுதியில் வேட்டைக்காரன்புதூர் தேர்வு நிலை பேரூராட்சியானது 51 ச.கி.மீ பரப்பளவையும், 18 வார்டுகளை உள்ளடக்கியதாகவும், 17392 மக்கள் தொகையையும் (2011 கணக்கெடுப்பின்படி) கொண்டு அமைந்துள்ளது. 1885ம் வருடம் கிராமப் பஞ்சாயத்தாக இருந்து 01.04.1963ம் வருடம் முதல் நிலை பேரூராட்சியாகவும், 1976ம் வருடம் தேர்வுநிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அருள்மிகு அழுக்குச்சாமியார் திருக்கோவில் சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத் தலமாகும்.
What's New
Town Information
City Name: | Vettaikaranpudur Town Panchayat |
Area in SqKm | 51.000 |
District | COIMBATORE |
Taluk | POLLACHI |
Name of Assembly Constituency | VALPARAI |
Name of Parliment Constituency | POLLACHI |
No of Wards | 18 |
No of Streets | 105 |
2011 Population | |
Present Population |