Vennandur Town Panchayat Located in Namakkal District of Tamilnadu.Area is 4.81 sqft.Town Panchaya Population as per 2011 census is 14568. Town Panchayat have 15 wards and 47 streets. Vennandur Town Panchayat have School , college, Hospital and Bank facilities are avilable.a lake name vennandur eri located at our vennandur Town Panchayat.
வெண்ணந்தூர் முதல்நிலை பேரூராட்சியானது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இப்பேரூராட்சியின் பரப்பளவு 4.81 ச.அடி மக்கள் தொகை 2011ன் படி 14568.இப்பேரூராட்சியில் 15 வார்டுகளில் 47 தெருக்கள் உள்ளன. இப்பேரூராட்சியில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ,வங்கிகள் ஆகிய அனைத்து வசதிகளும் அமையப்பெற்றுள்ளது.நீர்வள ஆதாரமாக வெண்ணந்தூர் ஏரி அமையப்பெற்றுள்ளது.
Town Information
City Name: | Vennandur Town Panchayat |
Area in SqKm | 4.81 |
District | Namakkal |
Taluk | Rasipuram |
Name of Assembly Constituency | Rasipuram |
Name of Parliment Constituency | Namakkal |
No of Wards | 15 |
No of Streets | 47 |
2011 Population | |
Present Population |