Veerakkalpudur Selection Grade Town Panchayat is a Important Town City. It is Located 11Km from Mettur Town. It is situated on Mettur-Nangavalli Main road in Kunjandiyur at ward No.2. Total Mumber of wards 15. The Total area of the Town Panchayat is 12.42 Square Kilometres. The Population of the Town Panchayat as per 2011 Census is 16665. Town Panchayat Surrounding all the Government Offices and Schools. Then Daily water supplied 120 LPCD in Every person.
வீரக்கல்புதுர் தேர்வுநிலை பேரூராட்சி மேட்டூர் வட்டத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். மேட்டூர்-நங்கவள்ளி மெயின் ரோட்டில் 2வது வார்டு குஞ்சாண்டியூர் பகுதியில் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 16665 ஆகும். இப்பேரூராட்சி 12.42 சதுர கிலோ மீட்டர் க்ண்ட 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பேரூராட்சி பகுதியில் தங்குதடையின்றி காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி நபர் ஒருவருக்கு 120 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
What's New
Town Information
City Name: | Veerakkalpudur Town Panchayat |
Area in SqKm | 12.420 |
District | Salem |
Taluk | Mettur |
Name of Assembly Constituency | Mettur |
Name of Parliment Constituency | Dharmapuri |
No of Wards | 15 |
No of Streets | 36 |
2011 Population | |
Present Population |