Valvachagostam First Grade Town Panchayat is situated in Kanniyakumari District, Kalkulam Taluk , 2K.m distance from Eraviputhoorkadai to Palliyadi Road. In West Unnamalaikadai Town Panchayat and in south Kappiyarai town panchayat. Our town panchayat has 18 wards. It has 6.8 Sq.km Area and total population is 16,965. Palliyadi pazhayapalli temple and Thirupanthicode 11th Sivalayam is proudly situated in our town panchayat.
வாள்வச்சகோஷ்டம் முதல்நிலை பேரூராட்சியானது கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட இரவிபுதுர்ர் கடை , பள்ளியாடி நெடுஞ்சாலையில் சுமார் 2 கி. மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மேற்கில் உண்ணாமலைக்கடை பேரூராட்சியும், தெற்கில் கப்பியறை பேரூராட்சியும் அமைந்துள்ளது. பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பரப்பளவு 6.8 ச.கி.மீ. ஆகும். மக்கள் தொகை 16965 ஆகும். பள்ளியாடி என்னும் பகுதியில் சர்வ மதத்தினாலும் போற்றப்படும் பழையபள்ளி அப்பா திருத்தலம் மற்றும் 11.வது சிவாலயமான திருப்பன்றிகோடு சிறப்புமிக்கது.
Town Information
City Name: | Valvachagostam Town Panchayat |
Area in SqKm | 6.8 |
District | Kanniyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachel |
Name of Parliment Constituency | Kanniyakumari |
No of Wards | 18 |
No of Streets | 35 |
2011 Population | |
Present Population |