Unjalur town panchayat is a Grade II Town Panchayat . Located in Erode District . It is having 5.23 q.km extension area and having a population of 2482. Towns main Economic activity relying upon primary Sector ( Agriculture) Turmeric , Paddy , Sugarcane were main Crops Cultivated around this region. This town located in the bank of Cauvery river and adjacent to Kodumudi Pilgrimage Centre. Karur to erode state highways road Passes thro this town
ஊஞ்சலூர் பேரூராட்சி ஈரோடு மாவட்டத்தில் 5.23 ச.கி.மீட்டர் பரப்பளவும் 2482 மக்கள் தொகையும் கொண்ட ஒரு இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். மஞ்சள் , கரும்பு , நெல் மற்றும் வாழை பயரிடக்கூடிய விவசாயம் சார்ந்த பகுதியாகும். இவ்வூர் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக கொடுமுடியை அடுத்து காவரிக்கரையில் அமைந்துள்ளது. ஈரோட்டிலிருந்து கரூர் செல்லும் மார்க்கத்திலும் ஈரோட்டிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் ஊஞ்சலூர் பேரூராட்சி உள்ளது
Town Information
City Name: | Unjalur Town Panchayat |
Area in SqKm | 5.23 |
District | Erode |
Taluk | Kodumudi |
Name of Assembly Constituency | Modakkurichi |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 12 |
No of Streets | 42 |
2011 Population | |
Present Population |