Udayendiram Town Panchayat formed Second grade in 1960 and upgrade to First Grade Town Panchayat in 1992 and functioning as such till date. The extent of the Town Panchayat is 8.00 Sq. KM. The population of the Town Panchayat is 13842 as per 2011 census, consisting men and women. The Town was delineated to 15 administration wards. The Urban local Body elections were held on 25.10.2011 for the posts of Town Panchayat Chairman and 15 Town Panchayat Councillors.
உதயேந்திரம் பேரூராட்சி 1960ம் ஆண்டில் கிராம ஊராட்சியில் இருந்து இரண்டாம் நிலை பேரூராட்சியாக மாற்றப்பட்டு இதிலிருந்து 1992ம் ஆண்டில் முதல்நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இதுநாள்வரையில் உள்ளது. இப்பேரூராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13842 இதில் ஆண்கள் 6878, பெண்கள் 6964 உள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு தலைவர் மற்றும் 15 வார்டுகளிலும் உறுப்பினர் பதவிக்கு 25.10.2011ல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி அருகில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் அமைந்துள்ளதால், வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. எனவே இப்பேரூராட்சியில் உள்ள பொது மக்கள் 50 சதவிகிதம் பேர் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இப்பேரூராட்சியில் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளதனால் இப்பேரூராட்சி பொது மக்கள் 30 சதவிகிதம் பேர் விவசாயம் செய்து வருகிறார்கள்.
What's New
Town Information
City Name: | Udayendiram Town Panchayat |
Area in SqKm | 8.000 |
District | Vellore |
Taluk | Vaniyambadi |
Name of Assembly Constituency | Vaniyamabdi |
Name of Parliment Constituency | Vellore |
No of Wards | 15 |
No of Streets | 61 |
2011 Population | |
Present Population |