Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
This Town Panchayat is in Ramanathapuram District. This Town Panchayat is situated in ECR road at near Seashore. Thondi Town Panchayat 10.165 sq km area covers approximately 20000 population, with 5000 Houses, has a road length of 26.70 km. In this Town Panchayat contains 135 streets, Which includes 12 revenue villages. Once upon a time thondi is a port city. Thondi is a central port city of iomported teak wood from srilanga to Tamil Nadu.
தொண்டி பேருராட்சி இராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரை அருகாமையில் அமைந்துள்ளது. இப்பேருராட்சி 10.165 சதுர கி.மீ பரப்பளவும், சுமார் 20000 மக்கள் தொகையும் உள்ளடக்கியுள்ளதோடு, 5000 குடியிருப்புகளையும், 26.70 கி.மீ நீள சாலையையும் கொண்டுள்ளது. இப்பேருராட்சி 135 தெருக்களை கொண்டுள்ளது. இதில் 12 வருவாய் கிராமங்களும் உள்ளடங்கியுள்ளது. தொண்டி முன்னொரு காலத்தில் துறைமுகப் பட்டிணமாக செயல்பட்டது. கொழும்பில் இருந்து கப்பலில் வரும் தேக்கு மரங்கள் யாவும் இவ்வழியாக இறக்குமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான மையப்பகுதியாக தொண்டி அமைந்தது.
What's New
Town Information
| City Name: | Thondi Town Panchayat |
| Area in SqKm | 10.165 |
| District | Ramanathapuram |
| Taluk | Thiruvadanai |
| Name of Assembly Constituency | Thiruvadanai |
| Name of Parliment Constituency | Ramanathapuram |
| No of Wards | 15 |
| No of Streets | 132 |
| 2011 Population | 18465 |
| Present Population | 21319 |