Thiruvalam is one of the important Town Panchayat in Vellore dirstrict and its very famous for the Sivanandha mouna guru Swamy Jeeva Samathi and Agricultural products. The Town Panchayats was originally religious center with the presence of large number of temples one of Lord Shiva situated at Sri Villanatheswar koil one of the famous Sivan Temple. The town has gained importance especially by Holy pilgrimage place. Civil administration was looked after by a town committee which was found in 1969. at present the area of the Town Panchayat is 9.47 Sq.Km. The town is divided into 15 election wards in the year of 1986. Thiruvalam is a Town panchayat coming under the administrative territory of Vellore District. The Town Panchayat was consisted for 1986 by merging one Village Panchayat namely. Thiruvalam. This panchayat is Grade one Town Panchayat. The Town Panchayat is Located at a distance of 13 Km from Vellore Corporation on the west side. On the East of 10 Km from Ranipet Muncipity. On the North Vallimalai 8 km and Sourth of Rathinagari 6 km. .
திருவலம் பேரூராட்சி வேலுர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான வேலுர் வாலாஜா சென்னை செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 9.47 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட பகுதியாகும். மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக விளங்கிறது. இப்பேரராட்சி இயற்றை மிகுந்த பசுமையான சுழலில் அமையப் பெற்றது ஆகும். மேலும் ஸ்ரீ வில்வநாதீஸ்வரார் திருக்கோயில் அமைந்துள்ளது, இத்திருகோயிலில் உயராமான சதை வடிவில் உள்ள நத்தி சிவனுக்கு எதிர்புறம் உள்ள கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு வடிவமைக்கப்பட்டள்ளது. இக்கோயில் பிரசித்தி பெற்ற அருள்மிக ஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது. மேலும் வரலாற்று சிறப்பு மிக்க இராஜேந்திர பாலமூம் அமைந்துள்ளது. திருவலம் பேரூராட்சி வேலுர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான வேலுர் வாலாஜா சென்னை செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 9.47 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட பகுதியாகும். மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக விளங்கிறது. இப்பேரராட்சி இயற்றை மிகுந்த பசுமையான சுழலில் அமையப் பெற்றது ஆகும். மேலும் ஸ்ரீ வில்வநாதீஸ்வரார் திருக்கோயில் அமைந்துள்ளது, இத்திருகோயிலில் உயராமான சதை வடிவில் உள்ள நத்தி சிவனுக்கு எதிர்புறம் உள்ள கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு வடிவமைக்கப்பட்டள்ளது. இக்கோயில் பிரசித்தி பெற்ற அருள்மிக ஸ்ரீ சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது. மேலும் வரலாற்று சிறப்பு மிக்க இராஜேந்திர பாலமூம் அமைந்துள்ளது.
Town Information
City Name: | Thiruvalam Town Panchayat |
Area in SqKm | 9.47 |
District | Vellore |
Taluk | Katpadi |
Name of Assembly Constituency | Katpadi |
Name of Parliment Constituency | Arakkonam |
No of Wards | 15 |
No of Streets | 45 |
2011 Population | |
Present Population |