Thirumazhisai Town Panchayat is a First Grade Town Panchayat. This Town Panchayat is Situated in Thiruvallur District, Poonamallee Taluk and its comes under CMDA area. As per 2011 census population is 19733. Here Arulmighu Othandeeswara temple, Arulmighu Jeganadha Perumal and Thirumazhisai Azhwar Temple, Arulmighu veetrirundha Permal Temples are situated here. This town Panchayat is 24 Km from Chennai and its lies on Chennai-Bengaloru National Highway and Thiruvallur-Chennai State Highways. This Town Panchayat have 27.341 Km of Roads, 811 Nos of Street Light and 5.32 Km of Drain. Now UGSS Scheme going to finsh under the Grants from Cetral and State Governments.
திருமழிசை பேரூராட்சி முதல் நிலை பேரூராட்சியாகும். இது திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது திருமழிசை ஆழ்வார் பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றறும் சென்னை-திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு 27.341 கி.மீ நீளம் ரோடுகள், 811 எண்ணிக்கையிலான தெருவிளக்குகள் மற்றும் 5.97 கீ.மீ நீள மழைநீர் கால்வாய்கள் பராமரிக்கப்படுகிறது. தற்போது இப்பேரூராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று முடிவடையும் தறுவாயில் உள்ளது.
What's New
Town Information
City Name: | Thirumazhisai Town Panchayat |
Area in SqKm | 6.000 |
District | Thiruvallur |
Taluk | Poonamallee |
Name of Assembly Constituency | Poonamallee |
Name of Parliment Constituency | Thiruvallur |
No of Wards | 15 |
No of Streets | 141 |
2011 Population | 19733 |
Present Population | 22473 |