Thevur is one of the Town Panchayats located in the Salem district inTamil Nadu, It is Situated on Edippadi – Komarpalayam main Road in Thevur Town Panchayat at a distance of 55 km from Salem City and 27 km from Sankagiri Taluk. The Total area of the Grade -1Town panchayat is 7.25 Sq.km. The Population of the Town panchayat as per 2011 census is 8548. This Town panchayat has 46 streets in 15 wards comprising 2459 thickly populated house holds, 1 Nos. of Community Hall, 11 Nos of commercial establishments, and one weekly market in Thevur Town panchayat. Thevur Town Panchayat is Primiarly a agricultural area.
சேலம் மாவட்டம் தேவூர் முதல்நிலை பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும் மாவட்ட தலைநகரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. எடப்பாடி – கொமாரபாளையம் மெயின் ரோட்டில் தேவூர் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சி 7.25 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 8548 ஆகும் இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளும் 46 தெருக்களும் உள்ளது. இப்பேரூராட்சியில் குடியிருப்பு வீடுகள் 2459 ம் வணிக கடைகள் 120ம் சமுதாய கூடம் ஒன்றும் மற்றும் வாரச்சந்தை ஒன்றும் உள்ளது. இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.
What's New
Town Information
City Name: | Thevur Town Panchayat |
Area in SqKm | 7.250 |
District | Salem |
Taluk | Sankari |
Name of Assembly Constituency | Sankari |
Name of Parliment Constituency | Namakkal |
No of Wards | 15 |
No of Streets | 55 |
2011 Population | 8548 |
Present Population | 9061 |