Thazhakudy Second Grade Town Panchayat is located at Thovalai Taluk, Kanniyakumari District. As on G.O.(2D) No.103, Dt: 20.08.1996 Thazhakudy Second Grade Town Panchayat is classified. The Famous Avvaiyaramman Kovil and Azhageswari Jeyantheeswar Kovil is located near Thazhakudy Town Panchayat. Agriculture is the Main Occupation for the people
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் தாழக்குடி இரண்டாம்நிலை பேரூராட்சியானது அமைந்துள்ளது. அரசாணை (2டி) எண். 103 நாள் 20.08.1996 முதல் தாழக்குடி இரண்டாம்நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற அவ்வையாரம்மன் கோவில் மற்றும் அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் திருக்கோவில் இப்பேரூராட்சிக்கு அருகில் உள்ளது. மேலும் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது
What's New
Town Information
City Name: | Thazhakudy Town Panchayat |
Area in SqKm | 10.620 |
District | Kanniyakumari |
Taluk | Thovalai |
Name of Assembly Constituency | Kanniyakumari |
Name of Parliment Constituency | Kanniyakumari |
No of Wards | 15 |
No of Streets | 130 |
2011 Population | 8992 |
Present Population | 9891 |