Many Centuries ago Sivagiri Town Panchayat was Named by Kanagagiri, Rathinagiri and all so Sivagiri because it was located Middle of the Four Hills. Sivagiri baby Velayudasamy and Pongaliamman Temples are famous in this region. Sri. Nageswaraswamy, Kaliyuga Varadharaja Perumal Temples are also famous in this region. The most famous 18 siddha. Siddha Pulippanti Temple is located in balneary barrow. Who lived in the area at the time the Name of Sivagiri become Publicly known that Sivagiri immortal Name stands up to date this Town Panchayat base under the workshop Handlooms, Powerlooms and Agriculture. Located in the area of Agriculture use mechanical objects people benefit farm equipments and agricultural machineries are used by the local peoples also being sent to all states without stopping.
சிவகிரி பேரூராட்சி பல நூற்றாண்டுகளுக்கு முன் கனககிரி, இரத்தினகிரி மற்றும் இதே போன்று நான்கு மலைக்குன்றுகளுக்கு நடுவில் சிரகிரி என்ற குன்றுப்பகுதியாக சிவகிரி பகுதி அமைந்துள்ளது. சிவகிரி பேரூராட்சி பகுதியில் புகழ்பெற்ற சிவகிரி குழந்தை வேலாயுத சுவாமி கோவில் மற்றும் சக்தி வாய்ந்த பொன்காளி அம்மன் கோவிலும் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில் தளங்கலாக அமைந்துள்ளது. அருள்மிகு. நாகேஸ்வரசுவாமி, கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாகும். மேலும் 18 சித்தர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற புலிப்பாண்டி சித்தருக்கு சுனைகுன்றில் திருக்கோவில் அமைந்துள்ளது. சிரகிரி என்னும் பெயர் காலப்போக்கில் மருவி அப்பகுதியில் வசித்து வந்த பொது மக்களால் சிவகிரி என்று அழைக்கப்பட்டு நாளது வரை இப்பெயர் நிலைத்து நிற்கிறது. இப்பேரூராட்சியில் கைத்தறி, பவர்லூம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைந்த பகுதியாகும். இப்பேரூராட்சி பகுதியில் விவசாய உபயோகத்திற்கு தயாரிக்கப்படும் இயந்திர பொருள்கள் இப்பகுதி விவசாய மக்கள் பயன்பெறுவதோடு நிற்காமல் அனைத்து மாநிலங்களுக்கும் விவசாய உபகரண இயந்திரங்கள் இப்பேரூராட்சி பகுதியிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
What's New
Town Information
City Name: | Sivagiri Town Panchayat |
Area in SqKm | 23.400 |
District | Erode |
Taluk | Kodumudi |
Name of Assembly Constituency | Modakkurichi |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 18 |
No of Streets | 49 |
2011 Population | |
Present Population |