Sirumugai is a Selection Grade Panchayat. The Town extends over an area of 16.20 sq.km. It Consists of 18 wards. As per 2011 census the population is 18223. The Town is situated at 43 Km North of coimbatore city. 7 Km south of Mettupalayam and lies on the Mettupalayam - Sathyamangalam Highway. Agriculture and Weaving are the important occupation in Sirumugai. Handloom Sarees famous in Sirumugai. There are more than 6000 households in Sirumugai.
சிறுமுகை பேரூராட்சியானது தேர்வுநிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 16.20 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. 18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 18223 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) ஆகும். கோயம்புத்தூரிலிருந்து 43 கி.மீ வடக்கு பகுதியிலும், மேட்டுப்பாளையத்திற்கு 7 கி.மீ தெற்கிலும், மேட்டுப்பாளையம் - சத்தியமங்களம் நெடுஞ்சாலையில் இப்பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் கைத்தறி தொழில் செய்து வருகிறார்கள். இங்கு நெய்யப்படும் கைத்தறி சேலைகள் மிகவும் பிரபலமானது. இப்பேரூராட்சியில் 6000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
Town Information
City Name: | Sirumugai Town Panchayat |
Area in SqKm | 16.20 |
District | Coimbatore |
Taluk | Mettupalayam |
Name of Assembly Constituency | Mettupalayam |
Name of Parliment Constituency | Nilgris |
No of Wards | 18 |
No of Streets | 133 |
2011 Population | |
Present Population |