Sarkarsamakulam is a Grade I Town Panchayat. The extent of Town Panchayat is 10.05 square kilo meters with a population of 10289 as per 2011 census Town Panchayat is divided into 15 wards. It lies on the way of Coimbatore to Mysore (NH209) National Highways. Bus stand of the town panchayat is connecting 15 villages between them. The town panchayat is containing the Arulmigu kalakaleswaar Temple in the area of panchayat.
சர்க்கார்சாமகுளம் முதல்நிலை பேரூராட்சியானது 10.05 ச.கி.மீ பரப்பளவையும், 15 வார்டுகளை உள்ளடக்கியதாகவும், 10289 மக்கள் தொகையையும் (2011 கணக்கெடுப்பின்படி), 6500 குடியிருப்புகளை கொண்டதாகவும் அமைந்துள்ளது. கோவை முதல் மைசூர் வரையிலான (என்.ஹெச் 209) தேசிய நெடுஞ்சாலையில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. கோவை விமான நிலையம் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் பேருந்து நிலையம் உள்ளதால், அருகிலுள்ள 15 கிராமங்கள் இணைக்கப்படுகிறது. இப்பேரூராட்சியில் புகழ் பெற்ற அருள்மிகு காலகலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
What's New
Town Information
City Name: | Sarcarsama kulam Town Panchayat |
Area in SqKm | 10.050 |
District | Coimbatore |
Taluk | Annur |
Name of Assembly Constituency | Kovundampalayam |
Name of Parliment Constituency | Coimbatore |
No of Wards | 15 |
No of Streets | 119 |
2011 Population | |
Present Population |