Sankarnagar is formed as a Township by G.O.Ms.No.760 of Rural Development on 4.4.1963 from 01/06/1994 it became townpanchayat. In this townpanchayat Municiapl Act has been implemented and followed Total Area of Sankarnagar Town Panchayat is 8.49 Sq.km. with the population of 7095 as per the census of 2011. The India Cement Company is situated at Sankarnagar. The National Highway 7 passes through this town panchayat. It consists of 12 wards. Town Panchayat meets it drinking water by Sankarnagar Naranammalpuram compound water supply scheme.

சங்கா்நகா் சிறப்பு நிலை பேரூராட்சி அரசு ஆணை எண் 760 உள்ளாட்சி துறை நாள்.4.4.1963ன் படி டவுண்சிப்பாக மாற்றப்பட்டடது. 01.06.1994 முதல் பேரூராட்சியாக மாற்றப்பட்டது. இப்பேரூராட்சி 12 வாா்டுகளை உடையது. திருநெல்வேலி மாநகராட்சி்ககு மிக அருகில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. 8.49 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்தியா சிமெண்ட்ஸ் என்ற மிகப்பொிய நிறுவனம் அமைந்துள்ளது. 2011ம் ஆண்டின் படி மக்கள் தொகை 7095 ஆகும்.

Town Information

City Name: Sankar Nagar Town Panchayat
Area in SqKm 8.490
District Tirunelveli
Taluk Tirunelveli
Name of Assembly Constituency Tirunelveli
Name of Parliment Constituency Tirunelveli
No of Wards 12
No of Streets 60
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.