Samathur is a First Grade Townpanchayat. It is located at Pollachi Valpari main road at 8 Km. ·Area of the town pachayat is 20 Sqm. As per 2011 census the population is 5762.There are more than 1735 house holds in Samthur. This town panchayat area coconut fiber factories are situated. Most of the peoples are labourers
சமத்தூர் பேரூராட்சியானது பொள்ளாச்சி வால்பாறை நெடுஞ்சாலையில் பொள்ளாச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒர் முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியின் பரப்பளவு 20 ச.கி.மீ ஆகும். 12 வார்டுகளைக் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 5762 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். இப்பேரூராட்சியிப்பகுதியில் தென்னை நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாய கூலி வேலைக்கு செல்பவர்களாகவும் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்களாகவும் உள்ளனர்.
What's New
Town Information
City Name: | Samathur Town Panchayat |
Area in SqKm | 20.000 |
District | Coimbatore |
Taluk | Pollachi |
Name of Assembly Constituency | Udumalpet |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 12 |
No of Streets | 53 |
2011 Population | |
Present Population |