Puduvayal a First Grade Town Panchayat in Karaikudi Taluk of Sivaganga District lies 13km North-east of Karaikudi, 45km South-east of Pudukkottai, 23 km South-west of Arantangi, 29km North of Devakottai. Puduvayal Town Panchayat was constituted in 1928. This Town Panchayat consists of 15 numbers of wards. The Government in their G.O.No. 2557, dated 01-10-1961 issued orders and declared this town as a Town Panchayat. The comprising revenue villages are Pallaiyur and Sakkottai. It is very famous for the presets of a number of temples. Sri Veerasekar Umayambigai temple and Uyyavanthamman Kovil temples are one of the famous temples. The town has gained importance especially by paddy field, coconut and banana cultivation. The total area of the Town Panchayat is 5.00 sq.km.
புதுவயல் பேரூராட்சி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகாவிற்குட்பட்டது. புதுவயல் முதல் நிலை பேரூராட்சியாகும்.இப்பேரூராட்சி 1928 ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்பேருராட்சி 15 வார்டுகளை கொண்டதாகும். அரசாணை எண்.2557, நாள்.01.10.1961ன்படி பேரூராட்சியாக்கப்பட்டது. பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரணடு வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் அமைந்துள்ளது. மேலும், அருள்மிகு உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. இப்பேரூராட்சியில் நெல்லிருந்து அரிசி எடுக்கும் தொழிலும், தேங்காய் மற்றும் வாழைப்பழ வியாபாரங்கள் நடைபெறுகின்றது. இப்பேரூரட்சி 5 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்டது.
Town Information
City Name: | Puduvayal Town Panchayat |
Area in SqKm | 5.00 |
District | SIVAGANGAI |
Taluk | KARAIKUDI |
Name of Assembly Constituency | KARAIKUDI |
Name of Parliment Constituency | SIVAGANGAI |
No of Wards | 15 |
No of Streets | 113 |
2011 Population | |
Present Population |