Pasur Town Panchayat is a First Grade Town Panchayat located in Erode District, 25 Km away from erode which is Taluk head Quator, urban Local Body coming under the preview of Directorate of Town Panchayats, Chennai, Tamilnadu. The total extent of ULB is 6.17 Sq. Km with a total population of 3762 as per 2011 census. It is upgraded as First Grade Town Panchayat on 01.10.1977, Roc No.41/77/F2 Dated: 30.09.1977. The Town Panchayat Administration is striving to improve the standard of living of the people in Town Panchayat by providing better civic services, development of infrastructure facilities and promotion of employment opportunities in view of rapid growth of urban population. The existing Administrative status of the town comes under the classification of Town panchayat, which is coming under the administration of Director of Town Panchayats, Government of Tamil Nadu. The development of the town is guided by the guidelines and instructions issued by Government of Tamil Nadu, Director of Town Panchayats and District Collector. Based on the 74th amendment Act, the elected council has been formed which will take care of development and perspective Plan of the town . The ULB has provided individual water supply connection to all the houses. There are 286 number of house service connections in the town panchayat in addition the ULB has also provided sufficient numbers of Public fountains in the entire area to cater the need for this Town Panchayat. The Civic administration has also provided street lights in sufficient numbers. The Pasur-Solasiramani barrage which is a Hydro Electric Project located in the pasur town panchayat. The Railway track between erode – trichy is running via thorugh this town panchayat.

ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பாசூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 01.10.1977-ல் முதல்நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி மொடக்குறிச்சி சட்டமனற தொகுதிக்கும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். ஈரோட்டிலிருந்து சுமார் 25 கி.மீ தொவில் உள்ளது பாசூர் பேரூராட்சி. இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 6.17 சதுர கிலோ மீட்டர் ஆகும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3762 ஆகும் இதன் குக்கிராமங்களின் எண்ணிக்கை 13 ஆகும். இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே ஆகும். இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதியின் வழியாக ஈரோடு-திருச்சி இருப்பு பாதை அமைந்துள்ளது. விவசாய பாசன வசதியில் இப்பேரூராட்சி வழியாக செல்லும் காளிங்கராயன் வாய்க்கால் பெரும்ங்கு வகிக்கிறது. பாசூர்-சோழசிராமணிக்கு இவ்விரு கரைகளுக்கும் இடையில் தற்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் பேரேஜ் நீர்மின் திட்டம் உள்ளது. இப்பாலம் நாமக்கல் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி காவேரி ஆறு செல்கிறது. இப்பேரூராட்சியின் வழியாக செல்லும் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 2ச.கி.மீ பரப்பளவிற்கு, எல்.பி.பி வாய்க்கால் மூலம் சுமார் 2.5ச.கி.மீ பரப்பளவிற்கும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Town Information

City Name: Pasur Town Panchayat
Area in SqKm 6.170
District Erode
Taluk Kodumudi
Name of Assembly Constituency Modakkurichi
Name of Parliment Constituency Erode
No of Wards 12
No of Streets 58
2011 Population 3670
Present Population 3762

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.