Pallipet First Grade Town panchayat office of Thiruvallur District is about 70kms away from the District Head Quartres Thiruvallur and 90 kms away from Chennai which is the Capital our State (TamilNadu). There are 3 Nos of revenue village included in town Panchayat. Total area for 7.70 sqm. All year may month 2nd week Amman Festival
பள்ளிப்பட்டு முதல்நிலை பேரூராட்சியானது சுமார் 8500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்ற வளா்ந்துவரும் பேருராட்சியாகும். இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான திருவள்ளூரிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சியி்ன் பரப்பளவு 7.70 ச.கி.மீ. இப்பேரூராட்சி 3 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. வருடந்தோறும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் அம்மன் திருவிழா நடைபெறுகிறது
What's New
Town Information
City Name: | Pallipat Town Panchayat |
Area in SqKm | 7.700 |
District | Thiruvallur |
Taluk | Pallipet |
Name of Assembly Constituency | Tiruttani |
Name of Parliment Constituency | Arakkonam |
No of Wards | 15 |
No of Streets | 55 |
2011 Population | |
Present Population |