Pallathur is one of the Town Panchayat Located in Karaikudi Taluk, Sivagangai District, TamilNadu. The total area of the Town panchayat is 7.00 Sq.km. 15 Wards & 113 Streets, further floating population of this Panchayat is 10651 who are coming from nearby Villages and town for working. 3 Nationalized Banks, Town panchayat office, postal and Telegraph office, Village Administrative Office, Revenue Office , Library, Bus - stand & Ladies College. There is a Primary health centre, one College 6 School This Panchayat has Weekly market and held on Friday . Solai Andavar Kovil, Sivan Kovil, Perumal Kovil & Foreign Passengers Panchayat is provided with 15 hand pumps, and 105 public fountains. The per capita Water supply is 70 Lpcd.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்துர் பேரூராட்சியானது காரைக்குடியிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் திருச்சிராப்பள்ளி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ளது. மொத்தம் இப்பகுதி 7 சதுர கி.மீட்டரைக் கொண்டது. 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 10651 மக்கள் வசித்து வருகின்றார்கள். 113 தெருக்கள் உள்ளன. வங்கிகள், தபால்நிலையம், தொலைபேசி அலுவலகம், நுலகம், பேருந்து நிலையம் , கிராம நிர்வாக அலுவலம் , வருவாய் அலுவலகம், கல்லுரி மற்றும் பள்ளிகள் ஆகியவை உள்ளன. சாலைகள், குடிநீர், தெருவிளக்கு ஆகிய வசதிகள் உள்ளன. இங்கு 25 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. பிரசித்த பெற்ற சோலைஆண்டவர் கோவில், சிவன்கோவில் , பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான செட்டிநாட்டு கலாச்சாரத்துடன் கூடிய வீடுகள் இருக்கின்றது.
Town Information
City Name: | Pallathur Town Panchayat |
Area in SqKm | 7 |
District | Sivagangai |
Taluk | Karaikudi |
Name of Assembly Constituency | Thiruppathur |
Name of Parliment Constituency | Sivagangai |
No of Wards | 15 |
No of Streets | 113 |
2011 Population | 9580 |
Present Population | 10165 |