Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
Palayam Town Panchayat is located in the Diundigul Dinstrict Of Talmil Nadu State. The Town situated at a distance of 40 Kms to the North side of Dindigul and 35 Kms south side of Karur. Palayam Town Panchayat spread over an area of 24.136 Sqm. Palayam Town Panchayat Population of 15391 as per 2011 census and 36 hamlets, 15 wards. This is a historical town in shich the Pandiya King ruled from 13th century. A famous Ramagiri Kalyana Narasinga perumal Temple in this Town.
பாளையம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலைநகர் திண்டுக்கல்லில் இருந்து 40 கி.மீ வடக்கிலும், கரூர் மாவட்ட தலைநகர் கரூரில் இருந்து 35 கி.மீ தெற்கிலும், 24,136 சதுர மீட்டர் பரப்பளவும், 36 உட்கிடை கிராமங்களையும் 15 வார்டுகளையும் கொண்ட ஒரு விவசாய கிராம பகுதியாகும். சென்னை ஊரக வளர்சி துறை இயக்குநர் அவர்களின் ஆணை ந.க எண் 13332.84 ஜே 5 நாள் 20,09,1984 முதல் தேர்வுநிலை பேரூராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு 13ம் நுற்றாண்டை சேர்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த இராமகிரி அருள்மிகு நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.
What's New
Town Information
| City Name: | Palayam Town Panchayat |
| Area in SqKm | 24.136 |
| District | Dindigul |
| Taluk | Guziliamparai |
| Name of Assembly Constituency | Guziliamparai |
| Name of Parliment Constituency | Karur |
| No of Wards | 15 |
| No of Streets | 36 |
| 2011 Population | 15336 |
| Present Population | 17950 |