Palamedu Town Panchayat is the First Grade Town Panchayat in Madurai District. The Town is Situated at a distance if about 26km from the district headquarters and Madurai City Corporation. Palamedu Town Panchyat is one of the Major Town Panchayat and is classified as a I Grade Town Panchayat with 15 administrative wards having an area of 4 sq.k.m. with a population of 10493 (2011 Census) The town primarily comprises residential. People is doing Agriculture, Small business and Other Minor
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி முதல்தர பேரூராட்சி ஆகும். மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் மதுரை மாநகராட்சியிலிருந்து சுமார் 26 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இதில் மொத்தம் 15 வார்டுகள் அமைந்துள்ளன. 15 வார்டுகளும் 4 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தம் 10493 பேர் உள்ளனர். இங்குள்ள மக்களும் விவசாயம் , சிறு வணிக , சிறு தொழில்கள் மற்றும் குடிசை தொழில் செய்து வருகின்றனர்.
Town Information
City Name: | Palamedu Town Panchayat |
Area in SqKm | 4.00 |
District | Madurai |
Taluk | Vadipatti |
Name of Assembly Constituency | Sholavandhan |
Name of Parliment Constituency | Theni |
No of Wards | 15 |
No of Streets | 69 |
2011 Population | 10493 |
Present Population | 11240 |