O’Valley Town Panchayat is situated in Nilgiris District, of Gudalur Taluk. Which is the Union place of Tamilnadu, Kerala and Karnataka Boundary. Various languages like TAMIL, MALAYALAM & KANNADA spoken peoples living together in this area as brotherlihood. TEA is the main crop cultivated, other than this Coffee, Cardamam, Clove, Pepper, Ginger, and Plantain are the major money crops cultivated in this area. This panchayat area sourrounded with mountain and beautiful places.
ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் சங்கமிக்கும் முக்கூடல் என்றழைக்கப்படும் கூடலூர் தாலுக்காவில் அமைந்துந்துள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தேயிலை பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்வள் வாழை போன்றவைகளும் பயிரிடப்பட்டு வருகின்றது. இது இயற்கை எழி சூழ்ந்த நீர்வளம் அதிகமுள்ள பேரூராட்சியாகும்.
What's New
Town Information
City Name: | O Valley Town Panchayat |
Area in SqKm | 103.550 |
District | The Nilgiris |
Taluk | Gudalur |
Name of Assembly Constituency | Gudalur (109) |
Name of Parliment Constituency | Nilgiris (19) |
No of Wards | 18 |
No of Streets | 49 |
2011 Population | 21943 |
Present Population | 23040 |