Orathanadu Town Panchayat constituted in the year of 1982. The Town is coming under the administrative territory of Thanjavur District. The Town extends over an area of 7.20 sq.km. The Town is situated along 23 KM highway of Thanjavur to Pattukkottai Road. The population of the town as per 2001 census is 10172 The Orathanadu Selection Grade Town Panchayat was constituted as Panchayat on 1982 , it was upgraded as First Grade Town Panchayat on 16.09.1951 and now it is a Selection Grade Town Panchayat from 24.2.1982 Orathanadu Town Panchayat constituted in the year of 1982. The Town is coming under the administrative territory of Thanjavur District. The Town extends over an area of 7.20 sq.km. The Town is situated along 23 KM highway Thanjavur to Pattukkottai Road. The population of the town as per 2001 census is 10172. It is situated in irrigation of river cavery maximum people of here agriculture. Orathanadu is a Historical Special Town in Thanjavur District. It’s built by the king Sarafoji who was ruled in Thanjavur. In the name Queen Muthammal a chattiram which is like a palace building was constructed by king Sarafoji in Orathanadu town Panchayat. That building is maintaining since now by chattiram Administration. Revenue village also named in Muthammal chattiram. In the east side and west side of the Orathanadu Town farms were making by the king sarafoji named like eastern farm, western farm are existing till date. Now days Tamilnadu Government constructed vet nary farm ( Milk farm) in Eastern and western farms and maintained it. B.Ed., College first time established by Tamil nadu Government in Orathanadu. A land survey training centre also established by Tamil Nadu Government and functioning till date.

ஒரத்தநாடு பேரூராட்சி தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 7.20 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 14.96 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்படுகிறது. 10.60 கிலோ மீட்டர் வடிகால் பராமரிக்கப்படுகிறது. இப்பேரூராட்சியின் தெரு குடிநீர் குழாய்கள் 14.90 கிலோ மீட்டருக்கு மேல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியின் சொத்துவரி விதிப்புகள் 3823-ம் குடிநீர் இணைப்புகள் 1913-ம் தொழில்வரி விதிப்புகள் 800 மற்றும் தொழில் உரிம கட்டணங்கள் 250 உள்ளன. இப்பேரூராட்சியில் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 10247 ஆகும். இப்பேரூராட்சியில் தமிழகத்தில் முதன் முதலில் அமைக்கப்பட்ட நில அளவை பயிற்சி கல்லூரியும், அரசு கல்வியியல் கல்லூரி , கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. பாரதிதாசன் மகளிர் கல்லூரி (பெண்கள் உறுப்பு) அரசு பேருந்து டெப்போ, அரசு நூலகம், ஆதிதிராவிடர் விடுதி உள்ளன. இப்பேரூராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 110 மின் நிலையம் உள்ளது. மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், குழந்தை வளர்ச்சி திட்ட்ப்பணி அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மத்திய கூட்டுறவு வங்கி, பாண்டியன் கிராம வங்கி, கனரா வங்கி , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஆயுள் காப்பீட்டுக் கழக துணை கிளை அலுலகம், நெடுஞ்சாலை துறை சுற்றுல்லா மாளிகை , அரசு மருத்துவமனை , ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிளை கருவூலகம் ஆகிய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் சரபோஜி மன்னரால் அமைக்கப்பட்ட நகரம் ஆகும்.

Town Information

City Name: Orathanadu Town Panchayat
Area in SqKm 7.200
District Thanjavur
Taluk Orathanadu
Name of Assembly Constituency Orathanadu
Name of Parliment Constituency Thanjavur
No of Wards 15
No of Streets 70
2011 Population 10247
Present Population 11189

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.