Omalur selection grade town panchayat is a Important town city. It is located 16km from Salem Town. It is Situated on Salem– Mettur main road. 8th ward, angallamman kovil street. Total Number of wards 15. The Total area of the Town panchayat is 5.50 Sq.km. The Population of the Town panchayat as per 2011 census is 16279. The Famous Arulmigu Kottai mariyamman temple is Located at 10th ward, Omalur Town panchayat. Town panchayat surrounding All the Government Offices and Government hospital located is specific for this town panchayat.
ஓமலூர் தேர்வுநிலை பேரூராட்சி சேலம் மாவட்டத்திலிருந்து 16கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். ஓமலூர் –மேட்டூர் மெயின் ரோட்டில் 8வது வார்டு, அங்காளம்மன் கோவில் தெருவில் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. பேரூராட்சி அலுவலகத்தை சுற்றிலும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 16279 ஆகும். இப்பேரூராட்சி 5.50 சதுர கிலோ மீட்டர் கொண்ட 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இப்பேரூராட்சியின் 10வது வார்டில் புகழ்பெற்ற அருள்மிரு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது சிறப்பம்சமாகும்.
What's New
Town Information
City Name: | Omalur Town Panchayat |
Area in SqKm | 5.500 |
District | Salem |
Taluk | Omalur |
Name of Assembly Constituency | Omalur |
Name of Parliment Constituency | Salem |
No of Wards | 15 |
No of Streets | 70 |
2011 Population | |
Present Population |