Annual Accounts
14th Finance Service Level Bench Mark
உரத்தின் இருப்பு
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
Elected Members
Success Stories
Photo Gallery
Video Gallery
Location Map
Clean Town Campaign
Counsil Resolution
Important Notices
Quick Links
Contact Us
Sivagangai District, Nattarasankottai Town panchayat is the Temple city, Sri Kannudaiya Nayagi amman Temple is the famous one. In this Town Panchayat Sevai pongal and Vaikasi Visakam is the famous. On that day approx. 1 lakh people jointly celebrate this Festivel. Foreign citizen is Jointed with Sevai pongal and celebrate with Entertainement. In this Town Panchayat Kammar day festival is famous one.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி ஒரு கோவில் நகரமாகும். இங்கு கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இப்பேரூராட்சியில் வருடம் தோறும் பொங்கல் தினத்தின் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று இங்கு பல வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பல கேளிக்கைகளில் கலந்து கொள்கின்றனர். இங்கு நடைபெறும் வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முக்கியமாக 8ஆம் திருவிழா வெள்ளிரதம், இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மேலும், இங்கு ஆண்டு தோறும் கம்பர் திருநாள் நடைபெறுகிறது. கம்பர் சமாதி இங்கு உள்ளது.
What's New
Town Information
| City Name: | Nattrasankottai Town Panchayat |
| Area in SqKm | 18.000 |
| District | Sivagangai |
| Taluk | Kalayarkovil |
| Name of Assembly Constituency | Sivagangai |
| Name of Parliment Constituency | Sivagangai |
| No of Wards | 12 |
| No of Streets | 63 |
| 2011 Population | 5860 |
| Present Population | 6571 |