Nangavalli is Second Grade Town Panchayats located in the Salem district Tamil Nadu, It is Situated on Tharamangalam – Mettur Road. Distance from Salem Town in 36 km . The Total area of the Second Grade Town panchayat is 8.13 Sq.km. . Nangavalli is one of the Sri Lakshminarasimma Swamy and Someshwarasownthiravalli swamy Temple is very famous. Important Profession is Silk Hand Loom and agriculture. The Population of the Town panchayat as per 2011 census is 10809.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி இரண்டாம்நிலை பேரூராட்சியாகும். சேலம் மாவட்ட தலைநகரத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சி மேட்டூர் வட்டத்தை சேர்ந்தது. தாரமங்கலம் – மேட்டூர் ரோட்டில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 8.13 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. பிரசித்திப்பெற்ற ஸ்ரீலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் ஸ்ரீசோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 10809 ஆகும்.
What's New
Town Information
City Name: | Nangavalli Town Panchayat |
Area in SqKm | 8.130 |
District | Salem |
Taluk | Mettur |
Name of Assembly Constituency | 86 - Edappadi |
Name of Parliment Constituency | 9 - Salem |
No of Wards | 15 |
No of Streets | 44 |
2011 Population | |
Present Population |