Naduvattam town Panchayat is the selection grade town Panchayat. This Panchayat was originally constituted in the year 1932 as per notification No. 1805/32, dated 06/04/1932 of the Inspector of Municipal Council and Local Boards Chennai. Naduvattam Town Panchayat area has an extent of 61.70 sq.k.m. As per 2011 census the population is 8505. This Panchayat consist of 15 wards and 30 hamlets covered in it. The Nagapattinam – Mysore NH 67 road pass through this Panchayat area. Major Tourist spot Udhagamandalam and Mudumalai wild life sanctuary is nearest to our Panchayat area. Also Tourists spots like Pykara Boat house, Pykara Falls, Mukuruthi dam, Frog Hill View, Needle rock is located in Naduvattam Panchayat Area. Heavy rain fall and sudden weather changes are the physical features of this area.
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில், நடுவட்டம் பேருராட்சி அமைந்துள்ளது. இப்பேருராட்சி சென்னை உள்ளாட்சிக் கழகச் சட்டம் 1920-இன் படி 1932-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது, மேலும் சென்னை நகராட்சி ஆய்வாளர் அவர்களின் அறிவிக்கை எண். 1805/1932, நாள் 06.04.1932–இன் படி, நகர பஞ்சாயத்தாக மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் 06.09.1954 ஆம் ஆண்டு முதல், இரண்டாம் நிலை பேருராட்சியாகவும், 06.09.1964 முதல், முதல் நிலை பேருராட்சியாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. வருவாயை அடிப்படையாகக் கொண்டு ந. க. எண். 4199/1985, நாள். 13.03.1985–இன் படி தேர்வு நிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் G.O.(Ms)No.270, இன் படி நாள் 14.06.2004-இல் சிறப்பு சிற்றுராட்சியாக மாற்றப்பட்டு மீண்டும் G.O.(Ms)No.55–இன் படி நாள். 14.07.2006–இல் பேருராட்சியாக மாற்றப்பட்டது. நீலகிரி மலைப்பகுதியில் உதகை – மைசுர் பிரதான சாலையில் அமைந்துள்ள தற்போதுள்ள நடுவட்டம் பேருராட்சியானது இப்பகுதி மலைகளால் சுழப்பட்டு நடுவிலுள்ள மலையில் மக்கள் குடிபெயர்ந்ததால் “நடுபெட்டா” என கன்னட மக்களால் பெயர் சுட்டப்பட்டது. இதுவே நாளடைவில் தமிழ் மொழியில் நடுவட்டம் என்று பெயராக மாறியது. “பெட்டா” என்றால் கன்னட மொழியில் மலை என்று பொருள். இப்பேருராட்சி நாகப்பட்டினம் – கூடலுர் – மைசுர் தேசிய நெடுஞ்சாலையின் (N.H.181) உதகை பிரதான சாலையிலிருந்து 35.00 கி. மீட்டர் துரத்திலும், கூடலுரிலிருந்து 15.00 கி. மீட்டர் துரத்திலும் இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1750 மீட்டர் உயரத்திலும் நடுவட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 8505 ஆகும். மேலும் இப்பேருராட்சியில் 15 வார்டுகளும் 30 குக்கிராமங்களும் அடங்கியுள்ளது.
Town Information
City Name: | Naduvattam Town Panchayat |
Area in SqKm | 61.70 |
District | The Nilgiris |
Taluk | Udhagamandalam |
Name of Assembly Constituency | Gudalur |
Name of Parliment Constituency | The Nilgiris |
No of Wards | 15 |
No of Streets | 30 |
2011 Population | |
Present Population |