Mulanur Selection Grade Town Panchayat is located at Pollachi-Karur State Highways in Tiruppur District. Population of this Town Panchayat is 15223 (Male : 7544, Female: 7679) as per 2011 Census. The Town Panchayat have 15 wards, 42 hamlets and 2 Revenue Villages. The town has gained importance especially agriculture in Rain season and Farms. The town has especially by Drum Stick, Chilly, Gloriosa superba (for Medicine purpose) cultivation. Drinking water distributed from Kodumudi Cauvery river by Combined Water Supply Scheme. The Town Panchayat have owned Bus Stand, Weekly Shandy and Shopping Complex. Own revenue of this town panchayat is Rs. 71.00 Lakhs.
மூலனூர் தேர்வு நிலை பேரூராட்சி, திருப்பூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி-கரூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் 2011ம் வருட மக்கள் தொகை 15223பேர் ஆகும். (ஆண்கள்: 7544 பெண்கள்: 7679), இப்பேரூராட்சியில் 15 வார்டுகள், 42 குக்கிராமங்கள், 2 வருவாய் கிராமங்கள் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றில் கொடுமுடி என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம், வாரச்சந்தை, வணிக வளாகம் உள்ளது. இப்பேரூராட்சியின் சொந்த வருவாய் ரூ. 71.00 இலட்சம் ஆகும்.
What's New
Town Information
City Name: | Mulanur Town Panchayat |
Area in SqKm | 48.500 |
District | Tiruppur |
Taluk | Dharapuram |
Name of Assembly Constituency | Dharapuram |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 15 |
No of Streets | 105 |
2011 Population | |
Present Population |