Mandapam is one of the Town Panchayat in Ramanathapuram Taluk & District. It is situated Madurai to Rameswaram National High way. The world Famous Rameswaram Island is low Distance for 18 km. The town total around 5sqkm. Total No of wards 18, Population 18427, ( Man – 9299, Female – 9128 ) House Hold 5325, Streets 73, Shops 320, Schools 8, Industrials 2, Banks 2, Govt Offices 18 The famous Rameswaram Tourist place entering front area this town. The world Famous Pamban Bridge is Started for the town. Is the article and beautiful Island areas in the surrounding in etc.,
மண்டபம் பேருராட்சி ஓர் இராமநாதபுரம் மாவட்டத்தின் தாலுகாவின் முதல் பேருராட்சியாகும். மதுரை – இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் நகரமாகும். உலக பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் மிக அருகாமையில் 18 கி.மீ துர்ர அளவில் அமைந்துள்ளது. பேருராட்சியின் மொத்த பரப்பளவு 5ச.கி.மீ, வார்டுகள் 18, மக்கள் தொகை 18427 (ஆண்-9299,பெண்-9128) குடியிருப்புகள் 5325, தெருக்கள் 73, கடைகள் 320, பள்ளிகள் 8, தொழில்நிறுவனம் 2, அரசு அலுவலகங்கள் 18 ஆகியவை கொண்ட வளர்ந்து வரும் நகரமாகும். உலக பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பாலம் ஆகியவை காண இந்நகரினை கடந்தே செல்ல வேண்டும். இந்நகரின் கிழக்கு திசை முடிவில் பாம்பன் பாலம் துவஙகும். அதனை உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து பார்த்த வண்ணம் உள்ளார்கள்.
Town Information
City Name: | Mandapam Town Panchayat |
Area in SqKm | 5 |
District | Ramanathapuram |
Taluk | Ramanathapuram |
Name of Assembly Constituency | Ramanathapuram |
Name of Parliment Constituency | Ramanathapuram |
No of Wards | 18 |
No of Streets | 73 |
2011 Population | 18427 |
Present Population | 19143 |