Labbaikudikkadu Town Panchayat coming under the administrative territory of Kunnam Taluk, Perambalur District. This Town had been constituted as Ist Grade Town Panchayat. This city of Population as per is 11891 and coverd by 15 wards and also this town panchayat. including Road. drainage, street lights. water supply in good conditions work by town staff. and also gov.hospital, private hospitals, shopping complex, community hall, park, 3 Ohts, public toilet and disable toilet speciallties,in
பெரம்பலுர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு முதல் நிலை பேரூராட்சி குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11891 மற்றும் 15 வார்டுகளை உள்ளடக்கியது. இப்பேரூராட்சி சாலைகள், வடிகால்கள், தெருவிளக்குகள் , குடிநீர் பராமரிப்பு பேரூராட்சி பணியாளர்களை கொண்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளும், வணிகவளாக கடைகள், சமுதாயக்கூடம், பூங்கா, 3 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், பொது சுகாதாரக் கழிப்பிடம் மற்று
Town Information
City Name: | Labbaikudikadu Town Panchayat |
Area in SqKm | 4.88 |
District | Perambalur |
Taluk | Kunnam |
Name of Assembly Constituency | Kunnam |
Name of Parliment Constituency | Chithambaram |
No of Wards | 15 |
No of Streets | 8 |
2011 Population | 11891 |
Present Population | 13794 |