Kottur town Panchayat is a Selection Grade town Panchayat, which is spread over 21 wards and it contains 12 villages. The population of this town Panchayat is 26627 as per 2011 census and the area of the town is 34.96 Sq.Km. The Aliyar dam is situated within this town panchayat which one is famous tourist location.
கேhட்டூர் பேருராட்சி ஒரு தேர்வுநிலை பேருராட்சியாகும். இது 21 வார்டுகளும் 12 குக்கிராமங்களையும் கொண்டதாகும். இது 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 26627 பேர் கொண்டதாகும். இப்பேருராட்சியின் பரப்பளவு 34.96 சதுர கி.மீ.ஆகும். இப்பேருராட்சியில் மிகவும் புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலமாக ஆழியார் அணை விளங்குகிறது.
Town Information
City Name: | Kottur Town Panchayat |
Area in SqKm | 34.96 |
District | Coimbatore |
Taluk | Pollachi |
Name of Assembly Constituency | Valparai |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 21 |
No of Streets | 272 |
2011 Population | |
Present Population |