Kinathukadavu is a first grade town panchayat situated in NH 209 Pollachi main road and in Taluk head quaters. This is an commercial area for surrounding 30 and more villages. Now this townpanchayat upgraded as Selection Grade Town Panchayat.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் மற்றும் ஒன்றியத்தின் தலைமைப் பகுதியாகவும், தே.நெ. எண்.209 பொள்ளாச்சி பிரதான சாலையிலும் கிணத்துக்கடவு பேருராட்சி அமைந்துள்ளது. சுற்றியுள்ள 30க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சந்தைப் பகுதியாகவும், தலைமையிடமாகவும் செயல்பட்டு வருகிறது. முதல்நிலை பேருராட்சியில் இருந்து தற்போது தேர்வு நிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
What's New
Town Information
City Name: | Kinathukadavu Town Panchayat |
Area in SqKm | 8.690 |
District | Coimbatore |
Taluk | Kinathukadavu |
Name of Assembly Constituency | Kinathukadavu |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 15 |
No of Streets | 62 |
2011 Population | 8653 |
Present Population | 9385 |