The Kasipalayam (Gobi) Town Panchayat is located in Erode District. Which is Urban Local Body coming under the purview of the Directorate of Town Panchayats, Chennai, Government of Tamil Nadu. This Town Panchayat is First Grade Local body as per the Classification and the total Population of this Local body is 9093. There are 15 wards and 10 number of Habitations. The major income of source in property tax and other taxes and in this town panchayat mostly Agriculture occupation town. This town panchayat the most important temple in Sri Karuvalur Mariyamman Kovil
பேரூராட்சியானது ஈரோடு மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் சென்னை பேரூராட்சிகளின் இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சி முதல்நிலை பேரூராட்சியாகும். பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 9093. இப்பேரூராட்சி 15 வார்டுகள் மற்றும் 10 குக்கிராமங்களை கொண்டுள்ளது, பேரூராட்சியின் மூலதன வருவாய் சொத்துவரி மற்றும் இதர வரியினங்களை கொண்டுள்ளது. இப்பேரூராட்சி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இப்பேரூராட்சியில் பிரசித்த பெற்ற $ fUtÿ® khça«k‹ திருக்கோவில் உள்ளது.
What's New
Town Information
City Name: | Kasipalayam (Gobi) Town Panchayat |
Area in SqKm | 8.470 |
District | Erode |
Taluk | Gobi |
Name of Assembly Constituency | Gobichettipalayam |
Name of Parliment Constituency | Tiruppur |
No of Wards | 15 |
No of Streets | 69 |
2011 Population | |
Present Population |