Karuppur Town Panchayat situated 10Km away from Salem. The name Town Panchayat was derived from sugarcane which is karumbu in Tamil and the crop is grown abundantly. There are few important temples like ISKCON temple, Murugan Temple and a Kalliyamman temple, which draws huge crowd during festivals. Inidan Oil Corparation bottling Plant, a part of Government Engineering College and a part of Periyar University are Situated in Karuppur Town Panchayat.
கருப்பூர் பேரூராட்சியானது சேலம் மாவட்டத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி சுற்றியுள்ள பகுதிகளளில் அதிகளவில் கரும்பு பயிரிடப்பட்டு வந்ததால் கருப்பூர் என பெயர் வர காரணம் ஆனது. இங்கு இஸ்கான் கோவில், முருகன் கோவில் மற்றும் காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களுக்கு பண்டிகை காலங்களில் பேரூராட்சி பகுதியினை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாட்லிங் பிளாண்ட், இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. மேலும் அரசு பொறியியற் கல்லுரி மற்றும் பெரியார் பல்கலை கழகத்தின் ஒரு பகுதி இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது.
Town Information
City Name: | Karuppur Town Panchayat |
Area in SqKm | 14.52 |
District | Salem |
Taluk | Omalur |
Name of Assembly Constituency | Omalur |
Name of Parliment Constituency | Salem |
No of Wards | 15 |
No of Streets | 39 |
2011 Population | |
Present Population |