Karungal town panchaya in kanykumari district is a selection grade town panchayat. The population of karungal Town panchayt according to 2011 census is 16691 and extend to 18.93 Sqkm. The total length of roads in karungal townpanchayt is 104. 81. Karungal Townpanchayat consists of 18 wards and 5889 House holds.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் கருங்கல் பேருராட்சி தற்போது தேர்வு நிலை பேருராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருங்கல் பேருராட்சியின் மக்கள் தொகை 16691 ஆகும். இப்பேருராட்சியின் மொத்த பரப்பளவு 18.93 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்பேருராட்சியின் மொத்த சாலைகளின் நீளம் 104.81 கி.மீ ஆகும். இப்பேருராட்சியில் 5889 வீடுகள் உள்ளது.
Town Information
City Name: | Karungal Town Panchayat |
Area in SqKm | 18.93 |
District | Kanyakumari |
Taluk | Vilavancode |
Name of Assembly Constituency | Killiyoor |
Name of Parliment Constituency | Kanyakumari |
No of Wards | 18 |
No of Streets | 48 |
2011 Population | |
Present Population |