Kannankurichi Town Panchayat Located in Salem District of Tamilnadu. It is very Cool and Normal Area, because it is situated in Yercadu adivaram. which is near by salem city corporation and very close to salem junction.so this is one of the Fast developed town. The famous Fort and insisted as a MODERN THEATRE during the period of 1930 to 1980 and it was intrupted and 1980’s. Also the Factory, Namely “COFFEE CURING WORKS” runned at the Place for the past 40 years, and also a lake namely “PUDUERI and MOOKANERI” located at our Kannankurichi.
கன்னங்குறிச்சி தேர்வுநிலைப் பேரூராட்சியானது தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியானது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், எப்போதும் குளிர்ச்சி நிரைந்த பகுதியாகவே இருக்கும். இப்பேருராட்சியானது சேலம்மாநகராட்சி மற்றும் சேலம் இரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் உள்ளதால் விரைவில் வளர்ந்து வரும் நகரத்தில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. 1930 முதல் 1980 வரை உள்ள காலத்தில் திரைப்படம் எடுப்பதற்கு பிரபலமான கோட்டையாக திகழ்ந்த "மார்டன் தியேட்டர்" இப்பகுதியில் உள்ளது. மேலும் சுமார் 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் "காப்பி கியூரிங் ஒர்க்ஸ்" நிறுவனம் அமைந்துள்ளது. நீர்வள ஆதாரமாக "புதுஏரி மற்றும் மூக்கனேரி" என இரண்டு ஏரிகள் கன்னங்குறிச்சியில் அமையப்பெற்றுள்ளது.
What's New
Town Information
City Name: | Kannankurichi Town Panchayat |
Area in SqKm | 5.200 |
District | Salem |
Taluk | Salem |
Name of Assembly Constituency | 89-Salem (North) |
Name of Parliment Constituency | Salem(15) |
No of Wards | 15 |
No of Streets | 70 |
2011 Population | |
Present Population |